predicant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- predicant, பெயர்ச்சொல்.
- தென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு
- predicant, உரிச்சொல்.
- சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---predicant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி