premature
Appearance
ஆங்கிலம்
[தொகு]premature
- குறித்த காலத்திற்கு முந்திய; நேர்காலத்திற்குமுந்திய; முதிரா
- தடைய அறிவியல். முன்முதிர்வு
- மருத்துவம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்; குறை கால பிறப்பு; பருவ நிலை அடையா; பருவமடையா; முதிர்வுறா; முற்றா
- முழுமுதிர்வற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +