preponderate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preponderate, வினைச்சொல்.
- மேம்படு
- மேம்பட்டநிலை எய்தப்பெறு
- விஞ்சு
- விஞ்சியிரு
- எடையில் மிகு
- தொகையிற் பெரிதாயிரு
- பெரும்பான்மையாகு
- பெரிதளவாயிரு
- முதன்மை நிலை பெறு
- முதன்மை க் கூறாய் அமை
- நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preponderate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி