preposition
Appearance
- முன்னிடைச்சொல்; முன்னுருபு; முன்வினைப்பகுதி; முன்னிலைச்சொல்;
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
விளக்கம்
[தொகு]- ஒரு பெயர்ச்சொல்லுடன் அல்லது சுட்டுப்பெயருடன் வேறொரு சொல்லை தொடர்பில் இருத்தப் பயன்படுத்தப்படும் சொல் முன்னுருபு எனப்படும்.
சொற்தோற்றம்
[தொகு]மூல ஆவணம்
[தொகு]- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்
- pals e-dictionary 2.0