prepuce
Appearance
ஆங்கிலம்
[தொகு]prepuce
- கால்நடையியல். ஆண் குறி முன் உறை
- தடைய அறிவியல். பிறிப்பியூசு; முன்றோல்
- மருத்துவம். பூள் உறை; பூள்முனைத் தோல்; முன்தோல்; மொட்டு உறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +