prerogative writ
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- prerogative writ, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தனியுரிமை ஆணை
விளக்கம்
[தொகு]அரசுத் துறைகள், அரசு அதிகாரிகள், அல்லது வேறு நீதிமன்றங்களுக்கு ஒரு நீதிமன்றம் இடும் ஆணையின் இனப் பெயர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---prerogative writ--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்