present
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பெயர்ச்சொல்
[தொகு]present
- பரிசு; கொட; வெகுமதி; சன்மானம்
- வருகை; பிரசன்னம்
- தற்சமயம், நிகழ்காலம்; தற்காலம்; நடப்பு[1]
உரிச்சொல்
[தொகு]present
வினைச்சொல்
[தொகு]present
- வழங்கு, அளி;
- முன்வை
- அறிமுகப் படுத்து; தோன்று; காட்சியளி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Glosbe dictionary <https://en.glosbe.com/en/ta/present>