உள்ளடக்கத்துக்குச் செல்

presented

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • presented, வினைச்சொல்.
  1. வழங்கினான், வழங்கினாள், வழங்கினார், வழங்கினார்கள், வழங்கியது, வழங்கப்பட்டது.
  2. அளித்தான், ...
  3. முன்வைத்தான், ...
  4. அறிமுகப் படுத்தினான், ...
  • எ.கா.
  1. The host presented a memento to the Chief Guest.
  2. She presented her paper in the seminar.

விளக்கம்

[தொகு]
  • present என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---presented--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=presented&oldid=1598815" இலிருந்து மீள்விக்கப்பட்டது