princely state

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • princely state, பெயர்ச்சொல்.
  1. மன்னர் அரசு, சமஸ்தானம்
விளக்கம்
பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசால் நேரடியாக நிருவகிக்கப்படாமல், அதன் ஆளுமைக்குட்பட்ட அரசர்களால் நிருவகிக்கப்பட்ட பகுதிகள் இவ்வாறு அழைக்கப்பட்டன
  1. ...
பயன்பாடு
At the time of Indian independence there were more than 500 princely states in india
( மொழிகள் )

ஆதாரங்கள் ---princely state--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=princely_state&oldid=1785885" இலிருந்து மீள்விக்கப்பட்டது