principal axis
ஆங்கிலம்[தொகு]
principal axis
- இயற்பியல். தலைமையச்சு; முதன்மை அச்சு; முதலச்சு
- கணிதம். தலைமையச்சு; தலையாய அச்சு; முதன்மை அச்சு
- பொறியியல். தலைமை அச்சு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +