privilege against self-incrimination
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- privilege against self-incrimination, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): குற்றவியல் வழக்குகளில், அல்லது பிற சட்ட நடவடிக்கைகளின் பொழுது, ஒருவர், தனக்கு எதிராக தானே சாட்சியம் அளிப்பதிலிருந்து அவரைப் பாதுகாக்கும் சட்டம். இந்தியா போன்ற நாடுகளில், இப்பாதுகாப்பு, ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது.
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---privilege against self-incrimination--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்