உள்ளடக்கத்துக்குச் செல்

படர்க்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

படர்க்கை

விளக்கம்

[தொகு]
  1. தன்மை மற்றும் முன்னிலை அல்லாத இடங்களில் பயன்படும் , மூன்றாம் இட பிரதிப்பெயர் சொற்கள் (pronoun) ,

படர்க்கை (பிரதிப்பெயர் சொற்கள்) எனப்படும்.

2.பேச்சில் குறிப்பிடப் படுகின்ற ஒருவர் அல்லது ஒன்று.
( எடுத்துக்காட்டு )
  • நான், உங்களுக்கு இவ்விலக்கணத்தை விளக்கினேனா?
இதிலுள்ள இவ்விலக்கணத்தை என்பது , இலக்கணப்படி படர்க்கை இடத்தில் இருக்கிறது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

first person , second person

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=படர்க்கை&oldid=783382" இலிருந்து மீள்விக்கப்பட்டது