உள்ளடக்கத்துக்குச் செல்

pro tem

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • pro tem, உரிச்சொல்.

(சட்டத் துறை): தற்காலிகமான, அல்லது இப்போதைக்கு எனப் பொருள்படும் லத்தீன் சொல்.

விளக்கம்

[தொகு]

ஒரு பதவிக்கு, நிரந்தரமாக ஒருவர் தெரிவுச் செய்யப்படும் வரை, அப்பதவியை தற்காலிகமாக நிர்வகிப்பது. எ.கா. pro tem speaker, pro tem judge

ஒத்தச்சொல்

[தொகு]
  1. pro tempore


( மொழிகள் )

சான்றுகோள் ---pro tem--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pro_tem&oldid=1849094" இலிருந்து மீள்விக்கப்பட்டது