pro tem speaker
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pro tem speaker, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தற்காலிக அவைத் தலைவர்
விளக்கம்
[தொகு]ஒரு புது நாடாளுமன்றம், அல்லது சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, நிரந்தர அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முன், மூத்த அவை உறுப்பினரை, தற்காலிக அவைத் தலைவராக நியமிப்பது வழக்கம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pro tem speaker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்