probiotics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • உயிர்ப்பொருட்கள்; நுண்ம உயிரிக்கலவை[1]
  • வாழூண்கள்; சிறுவாழூண் (சிறுவாழூண்கள் - பன்மை)
விளக்கம்

{{சிறு - என்பது சிறிய, நுண்ணிய ஆகிய பொருளைக்குறிக்கின்றன; வாழ் - உயிரோடு உள்ள, வாழிகின்ற என பொருள்; ஊண் - உணவு}}

  • நார்ச்சத்து உள்ள உணவுகள்; சிறு உயிரிகளை உணவாக எடுப்பதன் மூலம் நமது உடலுக்கு பல நன்மைகள் கிட்டும். இவ்வாறு சிறு/நுண்ணுயிரிகளை உணவாக எடுப்பதற்கு பொருள் சிறுவாழூணாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சொற்குவை [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=probiotics&oldid=1996206" இலிருந்து மீள்விக்கப்பட்டது