profile
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]profile
- சிறு வாழ்க்கைக் குறிப்பு
- தன்விவரக்குறிப்பு
- முன்குறிப்பு விவரம்
- பக்கத்தோற்றம்
- தன்விவரம்
- சுயவிவரம்
- இணையம்:வலைப்பதிவுகள்:நேர்முக விவரம்
- தனியமைப்பு - கணினியில், பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைப்புகளை தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் மாற்றியமைத்துக் கொள்ளுதல்.