proposal
Appearance
ஆங்கிலம்
[தொகு]proposal
- கருத்துரு; எடுத்துரை; செயற்குறிப்பு; மணவேட்டல்; முன்னங்கள்; முன்மொழிவு, முன்வரைவு
எ.கா. தமிழகக் காவல்துறைக்கு நவீன கருவிகளை வாங்க ரூ. 51 கோடிக்கு கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +