proposition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • அறுதியுரை; ஆய்வுரை; கருத்து; கருத்துரை; கூற்று; கூற்று / கருத்து; திட்டம்
  • கணிதம். அறுதியுரை; கருத்துரை

வி.| v.

  • பே.வ. தகாத உறவுக்கு அழைத்தல்; to ask someone (not in relationship) to have sex with[1]
பலுக்கல்


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் proposition
  1. கேம்பிரிட்சு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=proposition&oldid=1991055" இலிருந்து மீள்விக்கப்பட்டது