prothrombin
Appearance
ஆங்கிலம்
[தொகு]prothrombin
- கால்நடையியல். இரத்தம் உரைவதில் பங்கேற்கும் புரதப் பொருள்; கல்லீரல் உற்பத்தி செய்யப்படுவது
- மருத்துவம். இரத்த உறைவி; புரத்துரம்பின்; புரோத்திராம்பின்
- விலங்கியல். புரோத்ராம்பின்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +