உள்ளடக்கத்துக்குச் செல்

protozoa

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Leishmania donovani எலும்புச்சோறிலுள்ள தொன்னுயிரி
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
ஒலிப்பு


பெயர்ச்சொல்

  1. மூத்தவிலங்கி
விளக்கம்
  1. கால்நடையியல். ஓரணு உயிரி; முதலுயிரி
  2. மருத்துவம். ஒற்றையணு உயிரி; ஓரணுஉயிரி; முதற்றோன்றிப் பிராணிகள்
  3. மீன்வளம். ஒருசெல் உயிரிகள்; ஓரணு உயிர்கள்; முன் விலங்குயிர்
  4. விலங்கியல். புரோட்டோசோவா; முதற்றோன்றிப் பிராணிகள்
  5. வேளாண்மை. முந்தைய உயிர்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=protozoa&oldid=1878734" இலிருந்து மீள்விக்கப்பட்டது