protractor
Appearance
ஆங்கிலம்
[தொகு]60°
protractor
- கோண அளவி; கோண அளவுக்கருவி
- இயற்பியல். பாகைமானி
- கட்டுமானவியல். பாகை மானி
- கணிதம். கோணஅளவி; பாகைமானி
- கைத்தொழில். பாகைமானி
- பொறியியல். பாகை அளவி
- மருத்துவம். அயற்பொருள் நீக்கி; காயத்தின் அயற்பொருள் நீக்கி
- மாழையியல். பாகைமானி
- விலங்கியல். முன்தள்ளும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +