ptosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]ptosis
- கால்நடையியல். இளம்வாதம்; தொங்கிய கண் இமை
- மருத்துவம். (இமைத்) தொய்வு; இமை இயங்காமை; இமை இறக்கம்; இமை வீழ்ச்சி; இமைத் தொங்கல்; இறக்கம்; விழுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +