ptyalin
Appearance
ஆங்கிலம்
[தொகு]ptyalin
- கால்நடையியல். உமிழ்நீரிலுள்ள செயல் ஊக்கி; நொதிநீர்
- மருத்துவம். உமிழ் நீர்; உமிழ் நொதி; உமிழ்நீர்நொதி; டயலின்; தயலின்
- விலங்கியல். தயலின்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +