pulchritude
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pulchritude, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அழகும்,எழிலும், கூடி, மிக ஆரோக்கியமாக, சரியான உடலவய அளவுகளில், கவர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படும் மனித உடற்தோற்றம்...பொதுவாக உண்மையான வயதைவிட மிகவும் குறைவான வயதுடையதாகக் கருதக்கூடியது...இந்த நிலையே pulchritude ஆகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pulchritude--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்