உள்ளடக்கத்துக்குச் செல்

pulp fiction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

pulp fiction பெயர்ச்சொல்

பொருள்
  1. . காகிதக்கூழ் புனைவு; ஒரு வித இலக்கிய பாணி
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

மலிவான காகிதக்கூழ் பக்கங்களில் அச்சடிக்கப்படும் இதழ்களில் வெளியான புனைவுப் படைப்புகள் காகிதக்கூழ் புனைவு என்றழைக்கப்பட்டன

( மொழிகள் )

ஆதாரங்கள் ---pulp fiction--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=pulp_fiction&oldid=1832398" இலிருந்து மீள்விக்கப்பட்டது