punitive damages
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- punitive damages, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தண்டனை இழப்பீடு
விளக்கம்
[தொகு]மோசடி, வன்முறை, அல்லது அடக்குமுறையான செயல்களினால் ஏற்படும் இழப்பிற்கு கோரப்படும், அல்லது நீதிமன்றத்தினால் வழங்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையாகும். பிறர் இது போன்ற குற்றங்களைச் செய்யாதிருக்க இந்த மிகை இழப்பீட்டுத் தொகை எச்சரிக்கையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அண்மைய காலங்களில், இந்த மிகைப்படுத்தப்பட்ட இழப்பீடுகளை நீதிமன்றங்கள் அளிப்பதில்லை.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---punitive damages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்