pure function
Appearance
pure function
பொருள்
[தொகு]- தூய செயற்கூறு
- pure செயற்கூறு
விளக்கம்
- ஒரே மாதிரியான அதே அளபுருக்களை அனுப்பும் போது சரியான விடையைத் தரும் செயற்கூறு pure செயற்கூறு எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +