quadrant
Appearance
ஆங்கிலம்
[தொகு]quadrant
காலணை, காற்பகுதி
- வட்டக் கால்பகுதி
- கட்டுமானவியல். இலம்போசம்; கால்வட்டம்
- கணிதம். காற்பகுதி; கால்வட்டம்
- கைத்தொழில். கால்வட்டம்
- தாவரவியல். நான்கு பக்கமுள்ள
- பொறியியல். உயரமானி; காற்பகுதி; கால் வட்டம்; கால்வட்டம்; கால்வட்டம் கால்வட்டமானி
- மாழையியல். கால்வட்டமானி; கால்வட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +