quadruple point
Appearance
ஆங்கிலம்
[தொகு]quadruple point
- வேதியியல். நாலன்றொகுதிப்புள்ளி
- நானிலை
விளக்கம்
[தொகு]- வெப்பம், அழுத்தம் ஆகியவற்றின் தனித்தநிலை. இதில் இருபகுதி தொகுதியின் நான்கு நிலைகள் சமநிலையில் இருக்கும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +