quantum entanglement
Appearance
பெயர்ச்சொல்
- இயற்பியல். குவாண்டம் பின்னல்; குவாண்டம் தொடக்கு; குவைய பின்னல்; குவைய தொடக்கு
- வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பொருள்கள், குவாண்டம் இயற்பியல் ஊகவிதிகளின் படி, ஒன்றுக்கொன்று சார்ந்தும், ஒன்றை விடுத்து, அடுத்ததை விளக்க இயலாதவாறும் பின்னி நிற்கும் நிலை.
சொல் மூலம்
- (entanglement = தொடக்கு / பின்னல்) - சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகரமுதலியிலிருந்த்து.