qwerty keyboard
Appearance
(qwerty key board இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
- qwerty keyboard, பெயர்ச்சொல்.
- கணினியில் பயன்படும் ஆங்கில விசைப்பலகை
விளக்கம்
- கணினியில் பயன்படும் ஆங்கில விசைப்பலகையில், எழுத்துக்களுக்கான வில்லைகளின் முதல் வரிசை q,w,e,r,t,y ஆகிய எழுத்துக்களைக் கொண்டு தொடங்கப்படுவதால், இப்பெயர் இந்த விசைப்பலகைக்கு ஏற்பட்டது.