radio channel
Appearance
ஆங்கிலம்
[தொகு]radio channel
- பொறியியல். இரேடியோக் கால்வாய்; வானொலி அலைவரிசை; வானொலிப்பாதை
விளக்கம்
[தொகு]- வானொலி, தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரைய ளவுகளின் படி, ஒர் அலைவரிசை என்பது 6 மெகாசைக்கிள் அகல விரிவுடையது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +