radio compass

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

radio compass

  1. இயற்பியல். இரேடியோத்திசைகாட்டி; ரேடியோ திசைகாட்டி
  2. பொறியியல். ரேடியோ திசைக்காட்டி
  3. வானொலித் திசைகாட்டி

விளக்கம்[தொகு]

  1. கதிரியக்கத் தத்துவத்தின் மூலம் திசைகளைக் குறித்துக் காட்டும் கருவி. இது வானொலி ஒலிபரப்புப் பெட்டியில் அமைந்திருக்கும். அதை நோக்கியே இதன் முள் திரும்பி இருக்கும். இதன் முள் வடக்குத் திசையை நோக்கி இருக்காது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=radio_compass&oldid=1898782" இலிருந்து மீள்விக்கப்பட்டது