உள்ளடக்கத்துக்குச் செல்

radius of gyration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

radius of gyration

  1. இயற்பியல். சுழற்சி ஆரம்; சுழலியக்க ஆரம்; சுழிப்பாரை
  2. கணிதம். சுழல் ஆரம்; சுழியாரை
  3. பொறியியல். உறள் ஆரம்; உறழ்வு ஆரம்; கொட்பு ஆரம்; சுழற்சி ஆரம்; சுழலாழி ஆரம்

விளக்கம்

[தொகு]
  1. திண்பொருள் ஒரு நிலையான அச்சைப் பற்றிச் சுழலும்போது, சுழற்சி அச்சுக்கும் பொருளின் நிறைமுழுதும் செறிந்தாகத் தோன்றும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு சுழற்சி ஆரம் ஆகம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=radius_of_gyration&oldid=1788924" இலிருந்து மீள்விக்கப்பட்டது