கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- சுற்றித் திரி; சுற்றியலை; திரிந்தலை
- உலாத்து; உலாவு
- சஞ்சரி; சாரிபோ
- வளைந்து நெளிந்து செல்
- (செடி முதலியன) கண்டபடி வளர்தல்
- பேச்சில், எழுத்தில் நீட்டி வளர்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பேச்சாளர் இரண்டு மணி நேரம் நீட்டி வளர்த்துப் பேசி வந்திருந்தவர்களை அலுப்பூட்டினார் (the speaker ramble on for two hours boring the audience)
{ஆதாரங்கள்} --->