rank
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]rank
- தரநிலை, தர வரிசை
பயன்பாடு
- நுழைவுத் தேர்வில் அவர்கள் பெறும் தரவரிசை (ரேங்க்) அடிப்படையில்தான் மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் (தினமணி, 22 மே 2010)
வினைச்சொல்
[தொகு]rank
- தர வரிசைப்படுத்து