rankle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rankle, வினைச்சொல்.
- சாதாரண அர்த்தங்கள்
- கோபம், மனஎரிச்சல், கசப்புணர்வு ஆகியவைகளை ஊண்டாக்குதல்
- கோபப்படுதல்
- எரிச்சலடைதல்
- பிற அர்த்தங்கள்
- புண்வகையில் உள்ளார விளைவுறு
- சீழ்பிடித்து உறுத்தல்கொடு
- பொறாமை-ஏமாற்றம்
- ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு
- ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு
- தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rankle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி: