உள்ளடக்கத்துக்குச் செல்

rapid financing instrument

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங். n. பெ. விரைவு நிதியுதவிக் கருவி; விரைவு நிதியீட்டுக் கருவி

விளக்கம்

[தொகு]

செலுத்துத் தொகை நிலுவையில் அவசரத் தேவை உள்ள உறுப்பு நாடுகளுக்கு உதவுவதற்கான அனைத்துலக நாணய நிதியத்தின் (International Monetary Fund) உடனடி நிதியுதவித் திட்டம்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அனைத்துலக நாணய நிதியத்தின் வலைப்பக்கம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=rapid_financing_instrument&oldid=1971026" இலிருந்து மீள்விக்கப்பட்டது