rattler
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rattler, பெயர்ச்சொல்.
- குடுகுடுப்பையர்
- வெற்றுரையாடுபவர்
- சரசரவென்று நடப்பவர்
- விரைவாக வண்டியாட்டுபவர்
- (பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை
- செம்மையான அடி
- இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rattler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி