real estate
Appearance
ஆங்கிலம்
[தொகு]real estate
- மெய்ப் பேட்டை (Real estate நேரடி மொழிபெயர்பு)
- அசையாப் பொருள்கையாளுகை; நில; நில உடைமைகள்; மனை வாங்கல் / விற்றல் தொழில்; வீடு; வீடு நில உடைமைகள்
- வணிகவியல். மனை விற்பகம்; வீடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +