receiving
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- receiving, பெயர்ச்சொல்.
- பெறப்படும் பொருள், அல்லது நபர்
- எ.கா. The receiving was not adequate for his sustenance.
- receiving, வினைச்சொல்.
- பெறுகிறான், பெறுகிறாள், பெறுகிறார், பெறுகிறார்கள், பெறுகிறது.
- எ.கா. She is receiving a monthly pension.
- receiving, உரிச்சொல்.
- பெறும், பெறுகின்ற
- எ.கா. No one dares to be in the receiving end when their boss gets angry.
விளக்கம்
[தொகு]- receive என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---receiving--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்