உள்ளடக்கத்துக்குச் செல்

recessive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

recessive

  • கால்நடையியல். ஒடுங்கியப் பண்பு
  • தாவரவியல். பின்னடையும் இயல்பு; பின்னிடைகின்ற; பின்னிடைவு; மங்கிய
  • மரபியல். பின்னிடைவு
  • மருத்துவம். அடங்கிய; மங்கிய
  • விலங்கியல். அடக்க நிலை; பின்னிடைகின்ற; பின்னிடைவு; மங்கிய
  • வேளாண்மை. அடங்கிய; வெளிப்பாடற்ற

விளக்கம்

[தொகு]
  1. மரபாகத் தோன்று பண்பியல்புகள் தலைமுறைக்குத் தலைமுறை குறைந்து கொண்டு வந்து இறுதியில் மறைந்துவிடுதல்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recessive
"https://ta.wiktionary.org/w/index.php?title=recessive&oldid=1911065" இலிருந்து மீள்விக்கப்பட்டது