கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
வினைச்சொல்[தொகு]
recover
- தேறு, மீட்டெடு
- திரும்பப் பெறு.
- பழைய நிலைக்கு வா: He recovered himself after a slip on the ice.
- ஈடாகப் பெறு: She recovered her losses.
- பயன்றற பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை மீட்டெடு.