உள்ளடக்கத்துக்குச் செல்

recovery room

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

recovery room

  1. மருத்துவம். மயக்க மீளறை

விளக்கம்

[தொகு]
  • அறுவை மருத்துவம் செய்யப்பட்ட நோயாளிகள் மயக்கம் தெளிந்து எழாத நிலையில், வார்டுக்கு கொண்டு செல்லப்படுமுன் மயக்கம் தெளிய கவனிப்பு தருவதற்கான அறுவை அரங்கத்துக்கு அருகிலுள்ள அறை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=recovery_room&oldid=1911068" இலிருந்து மீள்விக்கப்பட்டது