rectitude
Appearance
rectitude (ஆங்கிலம்)
[தொகு]
/ரெக்-டி-ட்யூட்/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- நன்னெறி, நேர்மை, இயல்நெறி, நல்லொழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- There is a general doubt about the rectitude of the politicians = அரசியல்வாதிகளின் நேர்மை மீது ஒரு பொதுவான ஐயம் உள்ளது
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி