கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெ. பறவை. Vanellus indicus. சிவப்புமூக்கு ஆள்காட்டி[1]; செம்மூக்கு ஆள்காட்டி[2]; கணந்துள்[3]
- ↑ க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 33 (123)
- ↑ தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 74
- ↑ பி. எல். சாமி (1925). சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் [பக். 147]. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.