red rock crab
Appearance
ஆங்கிலம்
[தொகு]- grapsus grapsus..(விலங்கியல் பெயர்)
- red + rock + crab
பொருள்
[தொகு]- red rock crab, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இஃதொரு நண்டுவகை..மெக்சிகோ மற்றும் மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளின் மேற்கில், பசிபிக் பெருங்கடல் கரையோரமாகவும், அருகிலுள்ளத் தீவுகளிலும், பாறைகளினிடையே வாழும் ஓர் உயிரினம்...இவை தென் அமெரிக்க அட்லாண்டிக் பெருங்கடலோரத்திலும் காணப்படுகின்றன...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---red rock crab--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்