உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பாறை நண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
செம்பாறை நண்டு:

பொருள்

[தொகு]
  • செம்பாறை நண்டு, பெயர்ச்சொல்.
  1. ஒரு நண்டு இனம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. red rock crab

விளக்கம்

[தொகு]
  • இஃதொரு நண்டுவகை..மெக்சிகோ மற்றும் மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளின் மேற்கில், பசிபிக் பெருங்கடல் கரையோரமாகவும், அருகிலுள்ளத் தீவுகளிலும், பாறைகளினிடையே வாழும் ஓர் உயிரினம்...இவை தென் அமெரிக்க அட்லாண்டிக் பெருங்கடலோரத்திலும் காணப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்பாறை_நண்டு&oldid=1457732" இலிருந்து மீள்விக்கப்பட்டது