உள்ளடக்கத்துக்குச் செல்

refract

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • refract, வினைச்சொல்.
  1. கோட்டமுறு
  2. கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடகமாற்றங்களால் ஒளிக்கதிர்ச் சாய்வு மாறுபாடு
  3. கதிர் சித்ர்வுறு
  4. கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு
  5. (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்


( மொழிகள் )

சான்றுகோள் ---refract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=refract&oldid=1603335" இலிருந்து மீள்விக்கப்பட்டது