reggae

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

( பெ) reggae ரெ-கே

  • மேற்கிந்தியத் தீவுகளில் (ஜமைக்கா) உருவான ஒரு வகை இசை வடிவம்; பின்புலத்தில் அடித்தொனி கித்தார் தொடர்ந்து இசைக்கப்படும், ராக் இசையும் சோல் இசையும் கலந்த ஒரு தனித்துவமான இசை வடிவம்.

ஆதாரம்[தொகு]

  • Wordwebonline [1]
  • Merriamwebsters.com [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=reggae&oldid=1650539" இலிருந்து மீள்விக்கப்பட்டது